ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்

1 year ago
SPORTS
aivarree.com

நியுசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடரை இந்தியா 3க்கு0 என்ற கணக்கில கைப்பற்றியது.

இதன்மூலம் இந்தியா, செவ்வாயன்று புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தொடர் தோல்வியை அடுத்து, இரண்டாம் இடத்திலிருந்த நியுசிலாந்து நான்காம் இடத்தக்கு பின்தள்ளப்பட்டது.

இலங்கை 8ம் இடத்திலுள்ளது.