சடுதியாக குறைவடைந்த தங்க விலை

1 week ago
aivarree.com

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் இன்றும் (26) சடுதியாக தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

  • 4 கரட் தங்க கிராம் 24,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.
  • அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
  • அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.
  • 22 கரட் தங்கப் பவுண் 179,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
  • 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,460 ரூபாவாக பதிவாகியுள்ளது
  • 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 171,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.