வட்டிவீதங்கள் – இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

1 year ago
aivarree.com

கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, நேற்று (24) கூடிய போது, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை அவற்றின் தற்போதைய முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் என்ற நிலையிலேயே பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.