உசைன் போல்டின் பல மில்லியன் டொலர்கள் மோசடி

1 year ago
SPORTS
aivarree.com

உசைன் போல்டின் முதலீடுகளை முகாமை செய்கின்ற நிறுவனமான பங்குகள் மற்றும் பிணையங்கள் லிமிட்டெட் (FFL) நிறுவனத்தின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த நிறுவனத்துடன் முதலீடுகளை செய்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் மோசடியால் இவர் மில்லியன் கணக்கான டொலர்களை இழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது .

போல்டின் முகாமையாளர் நூஜென்ட் வோக்கர் இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.