இன்றைய நாணய மாற்று விகிதம்

1 year ago
Sri Lanka
aivarree.com

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 360.29 விற்பனை விலை ரூ. 370.35.