“தோட்டா” | இலங்கை திரைப்படத்தின் டீசர் 

4 months ago
Infotainment
aivarree.com

இலங்கையில் உருவாகி வரும் முழு நீள திரைப்படமான “தோட்டா”வின் டீசர் வெளியாகியுள்ளது. 

ஷாந்தி பானுஷா கதை, வசனம் எழுதி இயக்குகிறார். 

திரைப்படத்துக்கான ஒளிப்பதிவை நிமோத்யா ரொஷான் மேற்கொள்கிறார். 

படத்தின் டீசர் இதோ…