வர்த்தக வங்கிகளில் டொலர் நிலவரம்

7 months ago
aivarree.com

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (02) ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது.

மக்கள் வங்கி : கடந்த புதன்கிழமை (செப். 27) 316.18 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.42 ரூபாவக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.37 ரூபாவிலிருந்து 329.62 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : கடந்த புதன்கிழமை (செப். 27) 318.18 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.71 ரூபாவக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

சம்பத் வங்கி : கடந்த புதன்கிழமை (செப். 27) 317 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318 ரூபாவக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327 ரூபாவிலிருந்து 316.25 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.