இலங்கை ஜனாதிபதியாக மாலைத்தீவின் மொஹமட் முய்சு | Xஆல் சர்ச்சை

5 months ago
Sri Lanka
aivarree.com

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்சு பதவி ஏற்கிறார்.

அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மாலைத்தீவு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாலைத்தீவு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ X தளத்தின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அதில் இலங்கை குடியரசின் ஜனாதிபதியாக மொஹமட் முய்சு பதவி ஏற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.