தங்க விலை தடாலடியாக அதிகரிப்பு

4 weeks ago
aivarree.com

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தடாலடியாக அதிகரித்துள்ளது. 

ஒரு அவுன்ஸ் தங்கம் ஒரே நாளில் 41.73 டொலர்களால் அதிகரித்து, 2232.75 டொலராக பதிவாகியுள்ளது. 

இது ஒரே நாளில் ஏற்பட்ட 1.90% உயர்ச்சியாகும்.