விபத்தில் காயமடைந்தார் அமிதாப் பச்சன் 

1 year ago
Infotainment
aivarree.com

பிரபல இந்திய திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பு ஒன்றின் போது விபத்தில் சிக்கியுள்ளார்.

“புராஜெக்ட் கே” படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

அமிதாப் பச்சன் முழுமையாக குணமடைய பல வாரங்கள் ஆகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் “புராஜெக்ட் கே” படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.