கொமர்சியல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அறிவுறுத்தல்

1 year ago
aivarree.com

மார்ச் மாதம் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியிலிருந்து அதிகாலை 2.30 வரை கொமர்சியல் வங்கியின் தரமேற்றல் பணிகள் இடம்பெறவுள்ளன. 

இதனால் குறித்த காலப்பகுதியில் அந்த வங்கியின் இயந்திர, அட்டை, இணைய பணப்பறிமாற்றல் சேவைகள் எதனையும் மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.