வட்சப்பில் புதிய வசதி அறிமுகம்

12 months ago
World
aivarree.com

வட்சப் நாளாந்தம் பல்வேறு வசதிகளை அதன் பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.

இன்றுமுதல் புதிய வசதி ஒன்றையும் வட்சப் அறிமுகப்படுத்துகிறது.

இதன்படி ஒருவருக்கு அனுப்பிய தகவலை திருத்தக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் அனுப்பி 15 நிமிடங்களுக்குள் அதனை திருத்தி அமைக்க முடியும்.

வட்சப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைவர் மார்க் சக்கர்பர்க் இதனை அறிவித்துள்ளார்.