மின்வெட்டு திட்டத்தில் மாற்றம் | புதிய அட்டவணை வெளியானது

1 year ago
Sri Lanka
aivarree.com

நாளை (23) நாட்டில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ள புதிய அட்டவணை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு பின்னரே மின்வெட்டு அமுலாக்கப்படும். 

உயர்தர பரீட்சைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.