பசில் வைத்தியசாலையில் அனுமதி

2 years ago
Sri Lanka
aivarree.com

1) முன்னாள் அமைச்சர் பசில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

3) கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3) திடீர் சுகவீனத்தால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் போதும், உண்மையான காரணம் இன்னும் வெளியாகவில்லை.