எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தல்

2 years ago
Sri Lanka
aivarree.com

நாளாந்தம் விடுவிக்கப்படும் எரிபொருள் தொகை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய முடிவின்படி, தினசரி டீசல் 3,000 மெட்ரிக் டன்னும், பெற்றோல் 2,600 மெட்ரிக் டன்னும் மாத்திரமே எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்.