தங்கம் இன்று விலை உயர்வு

1 year ago
aivarree.com

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளது.

நேற்றையதினம் 11 டொலர்கள் வரையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்திருந்தது.

எனினும் இன்று அதன் விலை 28 டொலர்களால் உயர்வடைந்துள்ளது.

தற்போது ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1,810 டொலர்களாக நிலவுகிறது.