பாடசாலை விடுமுறை | கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

பாடசாலைகளின் தவணை விடுமுறை தினங்களை நிர்ணயித்து கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி,

2022ஆம் ஆண்டின் இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

டிசம்பர் 2,3,4ஆம் திகதிகளில் இரண்டாம் தவணை விடுமுறை.

டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம்.

டிசம்பர் 23 முதல், 2023 ஜனவரி முதலாம் திகதிவரை, நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம், 2023 ஜனவரி 2ஆம் திகதி தொடங்கும்.

பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை இரண்டாம் தவணை தொடரும்.

பெப்ரவரி 16 முதல், பெப்ரவரி 28 வரை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்கான விடுமுறை.

மார்ச் 1 முதல் மார்ச் 21 வரை மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம்.