அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

சீனி மற்றும் பருப்பின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சீனி 250 ரூபாவில் இருந்து 235 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

400 ரூபாவில் இருந்த பருப்பு கிலோ ஒன்று தற்போது 360 – 380 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இளமைநாதன் அய்வரி செய்திகளுக்கு இந்த தகவலை வழங்கினார்.

மாவின் மொத்த விற்பனை விலையும் 260 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.