இந்திய விசா பெறுவோருக்கான அறிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய வீசா வழங்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளன. 

இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை அறிவித்துள்ளது. 

விரைவாக இந்த கோளாற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், இந்திய உயர்ஸ்தானிகரகம் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளது.