அத்தியாவசிய பொருட்கள் சில விலைக்குறைப்பு

12 months ago
aivarree.com

லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி,

  • கோதுமை மா (01கிலோ) ரூ.15 குறைந்து ரூ.210.
  • பெரிய வெங்காயம் ரூ.14 குறைந்து ரூ.115.
  • சிவப்பு பருப்பு ரூ.11 குறைத்து ரூ.314.
  • கொண்டைக்கடலை ரூ.05 குறைத்து ரூ.545.
  • வெள்ளை நாடு (உள்ளூர்) கிலோவுக்கு ரூ.4 குறைத்து ரூ.175.
  • வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினால் குறைத்து 229 ரூபா.