நிதி மோசடி தொடர்பில் சன்னஸ்கல கைது

1 week ago
Sri Lanka
aivarree.com

முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான உபுல் சாந்த சன்னஸ்கல கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக்கு அமைய அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.