மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கிறது

8 months ago
Gossip
aivarree.com

அரசாங்கம் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது. 

தற்போது, பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை லிட்டருக்கு  ரூ.356

பெட்ரோல் 95 ஒக்டேன் விலை லிட்டருக்கு ரூ. 423 

ஒட்டோ டீசல் விலை ரூ. 356

சூப்பர் டீசல் ரூ. 431 

மண்ணெண்ணெய் விலை ரூ. 249 

இந்த நிலையில் இம்மாத இறுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.