இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கணிப்பு

3 weeks ago
aivarree.com

இலங்கையின் பொருளாதார 2024 இல் 1.9% மற்றும் 2025 இல் 2.5% மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) வருடாந்த முதன்மை பொருளாதார வெளியீடான 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் (ADO) இந்த விடயம் தொடர்பில் கணிக்கப்பட்டுள்ளது.