வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விபரம்

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 311.59 ரூபாவாகவும் 330.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 310.05 ரூபாவாகவும் 327.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 314 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.