வங்கிகளில் டொலர் பெறுமதி விபரங்கள்

1 year ago
aivarree.com

நேற்றுடன் ஒப்பிடும் போது வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் ஸ்திரமான நிலையில் உள்ளது.

மக்கள் வங்கியில் டொலர் கொள்முதல் பெறுமதி 313.52 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 336.09 ரூபாவாகவும் மாறாமல் உள்ளது.

கொமர்சியல் வங்கியில் கொள்முதல் பெறுமதி 314.27 ரூபா, விற்பனை பெறுமதி 332.50 ரூபா – மாற்றமில்லை.

சம்பத் வங்கியில் டொலர் கொள்முதல் விலை 315 ரூபா விற்பனை விலை 330 ரூபா.