ரதெல்ல மைதானத்தில் பயிற்சி எடுக்கவுள்ள இலங்கை அணி

1 year ago
SPORTS
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணி நாளை (16) முதல் ஒருவாரத்துக்கு ரதெல்ல மைதானத்தில் பயிற்சி எடுக்கவுள்ளது.


1856இல் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் கடல் மட்டத்திலிருந்து 4200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அங்கு ஒருவாரம் தங்கி இருந்து இலங்கை அணி பயிற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.