மின்வெட்டு நேரம் குறைப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

நாடுமுழுவதும் 22, 23 ஆம் திகதிகளுக்கு 01 மணித்தியாமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அவ்வாறே 24 ஆம் திகதி 02 மணித்தியாலமும் 20 நிமிடங்களுக்கும் நாடு முழுதும் மின்வெட்டு அமுலாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

22 மற்றும் 23 ஆம் திகதிகளுக்கான விபரங்கள்

24 ஆம் திகதி மின்வெட்டு விபரங்கள்