மலையக தமிழர்களுக்கு விசேட வேலைத்திட்டம் | அமைச்சரவை தீர்மானம்

1 year ago
Sri Lanka
aivarree.com

இந்தியாவில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு பிரவேசித்து பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர்.


அவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.