இலங்கை கடற்படையின் 3,146 பேருக்கு பதவி உயர்வு

1 month ago
Sri Lanka
aivarree.com

இலங்கை கடற்படையின் 3,146 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கடற்படை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஒப்புதலுடன், 3,146 பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.