தீயணைப்புத் துறையின் விசேட அறிவிப்பு

11 months ago
Sri Lanka
aivarree.com

இலங்கை தீயணைப்புத் துறையின் துரித தொலைபேசி எண்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அவசரநிலை ஏற்பட்டால் 0112686087 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு தீயணைப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.