தங்க விலையில் வீழ்ச்சி

1 year ago
aivarree.com

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தற்பொழுது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1786 டொலர்களாக நிலவுகிறது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று ஒரு அவுன்ஸுக்கு ஏழு டொலர்கள் விலை குறைந்துள்ளது.