தங்கத்தின் விலையில் மாற்றம்

11 months ago
aivarree.com

தங்கத்தின் விலையானது இன்று (01) நேற்றை தினத்தை விடவும் ஆயிரம் ரூபாவினால் கூடியுள்ளது.

அதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவில் இன்று 24 கறட் தங்கம் ஒரு பவுண் 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேநேரம், 22 கறட் தங்கம் ஒரு பவுண் 148,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.