டெல்லி பல்கலையின் நூற்றாண்டு விழாவில் பங்கெடுக்க மெட்ரோ ரயிலில் மோடி பயணம்

10 months ago
World
aivarree.com

டெல்லி பல்கலைக்கழகத்தின் வெள்ளிக்கிழமை நடைபெறும் நூற்றாண்டு விழா நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பயணத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார்.

பயணித்தின் போது, இளைஞர்கள் மற்றும் சகல பயணிகளுடன் இருப்பது குறித்து அந்த பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Image