எரிவாயு விலை 300 ரூபாவால் குறைகிறது

11 months ago
aivarree.com

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 

அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார். 

இம்முறை 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 300 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையொன்றினால் குறைவடையும் என அவர் குறிப்பிட்டார். 

நம்பகமான உடனடி செய்திகளுக்கு அய்வரியுடன் இணைந்திருங்கள்.