எரிபொருள் விலை குறைப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவுடன் குறைக்கிறது.

லங்கா ஒட்டோ டீசல் விலை 15 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

அதன் புதிய விலை 405 ரூபா.

மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

அதன் புதிய விலை 355 ரூபா.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றமில்லை.