எரிபொருள் விலை இந்த ஆண்டில் பொருளியல் நிபுணர்களின் கருத்து

1 year ago
aivarree.com

உலகச் சந்தையில் இந்த ஆண்டு எரிபொருள் விலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனினும் அதன் விளைவு இலங்கையில் எவ்வாறு இருக்கும்? என்பது தொடர்பாக அய்வரி, இலங்கையின் பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடியது.

அதன் அடிப்படையில் கிடைத்த விபரங்கள் கீழுள்ள காணொளியில் தரப்பட்டுள்ளன.

எமது யூடியுப் செனலை சப்ஸ்க்ரைப் செய்து, காணொளியை லைக் செய்து உங்களது கருத்துக்களையும் பதிவிடுங்கள்.

உலக சந்தையில் எரிபொருள் விலையும் இலங்கையின் நிலையும்