அஜித்துடன் ஜோடி சேரும் ஜஸ்வர்யா ராய்

1 year ago
Infotainment
aivarree.com

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் .

அஜித்தின் 62வது திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

இந்தநிலையில் இந்த படத்தின் நாயகியாக ஜஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.