‘எதற்கும் துணிந்தவன்’/ அல்பம்

2 years ago
Infotainment
aivarree.com

எதிர்வரும் மார்ச் மாதத்தில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reported by
Editorial Reporter