இலங்கையின் பிந்திய கொவிட் நிலைமை 

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் மேலும் 1137 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.


இதற்கமைய கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஆறு இலட்சத்து 12 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளதெனத் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


அதேநேரம், நேற்று முன்தினம் மேலும் 32 பேர் கொவிட்-19 தொற்றால் மரணித்த நிலையில், மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 15,473 ஆக உயர்வடைந்துள்ளது.


கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 417 பேர் குணமடைந்த நிலையில் மொத்த எண்ணிக்கை 578,849 ஆக உயர்வடைந்துள்ளது.18 ஆயிரம் பேர் வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Reported by
Editorial Reporter