இறக்குமதி தடை நீக்கம்

1 year ago
aivarree.com

பல்வேறு இலத்திரனியல் பொருட்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது. 

இதற்கான அதிவிசேட வர்த்தமானி நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 

தொலைகாட்சிகள், கெமரா, விளையாட்டு பொருட்கள் என பல வகையான பொருட்கள், தடை நீக்கம் செய்யப்பட்ட பொருட்களுள் அடங்குகின்றன. 

அத்துடன் சுற்றுலாத் துறைக்கான ஆற்றல் பானங்கள், தளபாடங்கள் உற்பத்திக்கான MDF பலகைகள், CCTV சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்கான உபகரணங்கள் என்பவற்றுக்கான இறக்குமதி தடையும் நீக்கப்பட்டுள்ளது.