இன்றைய மின்வெட்டு விபரம்

1 year ago
Sri Lanka
aivarree.com

இன்றும் நாட்டில் 2 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது. 

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது.