உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி
-ஒக்டேன் 92 ரக பெற்றோல் 60 ரூபாவால் குறைப்பு
-டீசல் ஒரு லீட்டர் 80 ரூபாவால் குறைப்பு
-95 ரக பெற்றோல் 135 ரூபாவால் குறைப்பு
-சூப்பர் டீசல் 45 ரூபாவால் குறைப்பு
மேலதிக விபரங்கள் விரைவில்