லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் லிட்ரோ சமையல் எரிவாயு 12.5 கிலோ கொள்கலன் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
தற்போது 200 ரூபாய் அளவில் எரிவாயு விலை இந்த வாரம் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.