சீமெந்து விலை குறைப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

சங்ஸ்தா வகை சீமெந்து விலை இன்று முதல் குறைக்கப்படுகிறது. 

50 கிலோ எடை கொண்ட சீமெந்து மூடையின் விலை 225 ரூபாவால் குறைக்கப்படுகிறது. 

அதன் புதிய விலை 2750 ரூபாவாகும். 

இன்சி சங்ஸ்தா மற்றும் இன்சி மஹாவெலி மரைன் ஆகிய இரண்டு வகை சீமெந்துகளும் இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படுகின்றன.