பத்தரமுல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

6 days ago
Sri Lanka
aivarree.com

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

08 வருடங்களாக நிலவி வரும் சம்பள பிரச்சினை, மாதாந்த கொடுப்பனவு போன்ற பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது