இன்றைய நாணயமாற்று விகிதம்

5 days ago
aivarree.com

இன்று (13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின கொள்வனவு பெறுமதி ரூபா 294.1501 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 303.7846 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,