வனிந்து ஹசரங்கவிற்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த்

3 weeks ago
SPORTS
aivarree.com

IPL தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விஜயகாந்த் வியாஸ்காந்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காயம் காரணமாக இந்த ஆண்டு IPL தொடரில் இருந்த வனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், வனிந்து ஹசரங்கவின் காயம் குணமடையாததால் IPL தொடரில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அண்மையில் தெரிவித்திருந்தது.

அதன்படி வனிந்துக்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.