விக்கி விக்னேஷ் ஃபியூசன் இசையில் புதிய பாடல்

1 month ago
Infotainment
aivarree.com

பிரபலமான பஜன் பாடலான ஆத்மா ராமா ஆனந்த ரமணா பாடல், விக்கி விக்னேஷ் இசையில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சங்கீதத்தில் கானடா ராகத்தில் அமைந்த இந்தப்படலுக்கு முற்றிலும் மாறுபட்ட ஃபியூசன் வடிவத்தில் அதற்கான பின்னணி இசையை விக்கி வழங்கியுள்ளார்.

பாடலை ப்ரெத்விகா சுவீந்திரன் என்ற 14 வயது மாணவி பாடி இருப்பதுடன், அவரது சகோதரி சுவஸ்திகா சுவீந்திரன் அதற்கான நடனத்தை அமைத்து, ஆடியுள்ளார்.

முழுமையான பாடல் >>>