எம்.பி பதவியை ராஜினாமா செய்த உத்திக பிரேமரத்ன

2 months ago
Sri Lanka
aivarree.com

அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.