சந்தேகநபர்களுக்கு விசப்பால் – 3 பொலிஸார் பணி நீக்கம்

3 weeks ago
Sri Lanka
aivarree.com

ஜிந்துபிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர்கள் இரண்டு பேருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்து விசம் கலந்த பால் கொடுக்கப்பட்டது.

அவர்கள் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஆட்டுபட்டித்தெரு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.